விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 22, 2012
உலகில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்று இரும்பு . தூய இரும்பு அலுமினியத்தைவிட மிருதுவானது. இரும்பின் உருகுநிலை 1538°செ (2800 °ப) ஆகும். உருக்காலை ஒன்றில் இரும்பு உருக்கப்படுவது இங்கு காட்டப்பட்டுள்ளது. ஊடகப்போட்டியின் ஒரு பகுதியாகப் பதிவேற்றப்பட்டது. படம்: பி. சக்தி |