விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 24, 2013

{{{texttitle}}}

வடிவியலின் இன்றியமையாத தேற்றங்களுள் ஒன்றான பிதாகரஸ் தேற்றம் அசைபடமாகக் காட்டப்பட்டுள்ளது. இத்தேற்றப்படி, ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் நீளத்தின் இருமடியானது, மற்ற இரு பக்க நீளங்களின் இருமடிகளின் கூடுதலுக்குச் சமம் ஆகும்.

அசைபடம்: ஆல்வெஸ்காஸ்பெர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்