விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 27, 2014

{{{texttitle}}}

அர்சா மேஜர் (Ursa Major) என்பது ஆண்டு முழுதும் வட அரைக்கோளத்தில் காணப்படுகின்ற விண்மீன் கூட்டம் ஆகும். இப்பெயர் இலத்தீன் மொழியில் பெருங்கரடி (Ursa = கரடி, major = பெரிய) எனப் பொருள்படும். இதனைத் தமிழில் எழுமீன் என்றும் வடமொழியில் சப்தரிசி மண்டலம் என்றும் அழைப்பர். படத்தில் சிட்னி ஆல் என்ற விண்மீன் ஆய்வாளர் வரைந்த வரைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: சிட்னி ஆல் (Sidney Hall)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்