விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 28, 2013

{{{texttitle}}}

தாவர உண்ணிகளான முள்ளம்பன்றிகள் ஊசி முனையுடைய நீண்ட முட்களால் போர்த்தப்பட்ட கொறிக்கும் விலங்குகளாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வித்தியாசமான முள்ளம்பன்றி இனங்கள் வாழ்கின்றன. படத்தில் காட்டில் வாழும் shortbeak echidna என்ற இனம் காட்டப்பட்டுள்ளது.

படம்: ஃபிர்0002
தொகுப்பு · சிறப்புப் படங்கள்