விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 29, 2015
அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton) ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களில் ஒருவராகவும் தளபதி வாசிங்டனுக்கு முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்து தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே. அமெரிக்கப் பத்து டாலர் நோட்டில் இவருடைய முகமே இடம்பெற்றுள்ளது. ஓவியம்: ஜான் ட்ரம்புள்; மூலம்: வாசிங்டன் பல்கலைக்கழக சட்டப் பள்ளி |