விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 14, 2014

சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். இந்தக் காணொளியில் வேகமாக ஓடும் ஒரு சிவிங்கிப் புலியின் குறைவேகக் காணொளி காட்டப்பட்டுள்ளது.

காணொளி: கிரெஜரி வில்சன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்