விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 16, 2016
சப்பானிய விண்வெளி வீரர் ஒருவர் விண்வெளியில் இருந்து எடுத்த தாமி. தாமி எடுப்பது இன்று பரவலாகி வருவதுபோல், விண்வெளியில் இருந்து தாமி எடுப்பதும் அதிகரித்துள்ளது. அவை விண்வெளி தாமி என்று அழைக்கப்படுகின்றன. படம்: NASA |