விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 25, 2013
சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மதிப்புகளின் தொகுதியை (array) அடுக்கும் முறைகளுள் ஒன்றான விரைவடுக்க முறையை (Quicksort algorithm) விளக்கும் அசைபடம் காட்டப்பட்டுள்ளது. சிவப்புப் பட்டையில் காட்டப்படும் உறுப்புகள் ஆதாரப்புள்ளிகளாகும். தொடக்கத்தில் வலது மூலையில் இருக்கும் உறுப்பு ஆதாரப்புள்ளியாகத் (pivot) தெரிவு செய்யப்படுகிறது. அசைபடம்: ரோலண்ட் எச் |