விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 27, 2015
அமெரிக்கக் காற்பந்தாட்டம் உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு அமெரிக்காவில் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. இந்த ஆட்டத்தில் தலா 11 ஆட்டக்காரர்கள் கொண்ட இரு அணிகள் மோதிக்கொள்ளும் ஒரு ஆட்டத்தில் நான்கு 15-நிமிடப் பகுதிகள். இரு அணிகளும் எதிரணியின் ஆட்டக்காரர்களை சமாளித்து எதிரணியின் களமூலைக்கு கொண்டு சென்று புள்ளிகளைப் பெறுவர். |