விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 30, 2018

மைசூர் அரண்மனை மைசூர் இராச்சிய ஆட்சியாளர்களின் அதிகாரபூர்வ உறைவிடமாகவும், உடையார் அரச குலத்தினரின் இருப்பிடமாகவும் இருந்து வந்தது. தென்னிந்தியாவில் 1399 இல் நிறுவப்பட்ட மைசூர் அரசு விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆளப்பட்டு 16-ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்றது. தற்போதுள்ள அரண்மனை ஏறத்தாழ 4 மில்லியன் டாலர்கள் செலவில் 1897 இல் புதிதாகக் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1912-இல் முடிக்கப்பட்டது.

படம்: முகமது கரிம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்