விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 4, 2013
மாலே மாலைதீவுகள் குடியரசின் தலைநகரமாகும். இது போர்த்துக்கீசிய வணிகர்களால் 16ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. உலகிலேயே மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். 2004ஆம் ஆண்டு இந்தியப்பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் இத்தீவின் மூன்றில் இரண்டு பாகம் நீரில் மூழ்கியது. படம்: ஷாஹீ இல்யாஸ் |