விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 4, 2022

இடால்மேசன் என்பது ஒரு வகை நாய் ஆகும். இதன் பூர்வீகம் குரோவாசியா ஆகும். இதன் உடலில் திட்டு திட்டாக காணப்படும் கறுப்பு வெள்ளைப் புள்ளிகள் இதன் சிறப்பு அம்சமாகும். பண்டைக் காலத்தில் சுமை இழுக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் இது குடும்பத்தினரோடு பழகுவதற்கு சிறந்த நாய் என கருதப்படுகிறது.

படம்: Lucasbosch
தொகுப்பு · சிறப்புப் படங்கள்