விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 5, 2021

நிகழ்த்து கலைகளில் ஒன்றான பரதநாட்டியம் ஆடும் ஒரு பெண். இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களாகும். சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

படம்: Augustus Binu
தொகுப்பு · சிறப்புப் படங்கள்