விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 7, 2014

{{{texttitle}}}

லூயி பாஸ்ச்சர் ஒரு வேதியியலாளரும் நுண்ணுயிரியலின் தந்தை என்று அறியப்படுபவரும் ஆவார். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.

படம்: ஃபெலிக்சு நாடார் (ஃபிரெஞ்சுப் புகைப்படக் கலைஞர்)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்