விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 8, 2013
ஊனுண்ணித் தாவரம் என்பது சிறு விலங்குகளையோ புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் தாவரம் ஆகும். இவை பூச்சியுண்ணும் தாவரங்கள் எனவும் அழைக்கப்படும். படத்தில் Drosera capensis காட்டப்பட்டுள்ளது. இதன் இலைகளில் உற்பத்தியாகும் பசை போன்ற பொருள் சூரிய ஒளியில் மின்னுவதைக் கண்டு பூச்சிகள் இவற்றிடம் சிக்குறுகின்றன.இவை பெரும்பாலும் நைட்ரசன் சத்துக்காகவே பிற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன. படம்: பீட்ர் ட்லௌஹிய் |