விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 27, 2009

{{{texttitle}}}

பகுவல் எனப்படுவது ஒரு வகை கணிதப் பண்புகள் கொண்ட ஒரு வடிவம் அல்லது தோற்றம் ஆகும். பகுவல்களின் சிறப்பு என்னவென்றால் அவற்றைத் பிரித்துப் பார்த்தால் அல்லது பெரிதாக்கி அல்லது சிறிதாக்கிப் பார்த்தால் அவற்றின் கணிதப் பண்புகள் அல்லது தோற்றம் ஒரே மாதிரி அமையும். அதாவது அவை தன்னிலை சமநிலை பேணும். படத்தில் இவ்வாறு பண்புகளைக் கொண்ட பகுவல் ஒன்று.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்