விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டெம்பர் 7, 2008

{{{texttitle}}}

இருமுனையம் தொழிற்படுமுறை: எதிர் அழுத்த முறை. இருமுனையம் வழி மின்னோட்டம் மிக மிகக் குறைவாகவே பாயும். எனவே மின்விளக்கு எரியவில்லை.இருமுனையத்தின் இரு புறமும் உள்ள மின் அழுத்த திசையை கூட்டல்-கழித்தல் குறி காட்டுகின்றது


தொகுப்பு · சிறப்புப் படங்கள்