விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 2, 2013
படத்தில் மின் விளக்கின் கண்ணாடிப் பகுதி திறக்கப்பட்டு உள்ளே உள்ள மந்த வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. விளக்கு போடப்படும்போது டங்ஸ்டன் இழை ஆக்ஸிஜன் உள்ளே நுழைவதால் ஒரு வித புகையுடன் எரிகிறது. படம்: ரிட்சி பிளாக் |