விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 29, 2008
வீச்சு உள் எரி பொறி இயக்கம். வளிமம் அமுக்கி அழுத்தபடுவதும், எரிவதும், விரிவடைவதும் காணலாம். எரிவளிமம் உள்ளே இழுக்கப்படுவதும், எரிந்தபின் வெளியே உந்தித் தள்ளப்படுவதும் காணலாம். |