விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 5, 2013
(விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 5, 2013 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
படத்தில் வாயு உலோக மின்வில் பற்றவைப்பு காட்டப்பட்டுள்ளது. பணிப்பொருளுக்கும் மின்வாய்க்கும் இடையில் ஒரு மின்வில் உருவாக்கப்பட்டு அது பற்றவைக்கப்பட வேண்டிய பணிப்பொருளைச் சூடாக்கி, உருகச் செய்து, இணைக்கிறது. ஒரு மந்தவாயு இந்தச் செயல்முறையில் மாசுப்பொருள் காப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. அமைப்பு: அமெரிக்க வான்படை |