விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 25, 2007

Ravi Varma-Ravana Sita Jathayu.jpg

ராஜா ரவிவர்மாவின் ஓவியம்: ஜடாயுவின் சிறகுகளை வெட்டியெறியும் இராவணன்.

இராமாயணத்தில் தீய கதாபாத்திரமாக கூறப்படும் இராவணன் அந்த நூலில் இலங்கை மன்னனாவான். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றான். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாக இருந்தது எனப்படுகிறது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...