விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூலை 6, 2011
ஹவாய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்காவின் முதன்மையான நிலப்பகுதியிலிருந்து 3700 கி.மீ. தூரத்தில் வட பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஒனலுலு. இது ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது. படத்தில் செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட இத்தீவுக் கூட்டத்தின் படம் காட்டப்பட்டுள்ளது. |