விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 21, 2011

{{{texttitle}}}

அப்பல்லோ 11 பயணத்திட்டம் நிலவில் இறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். இது அப்பல்லோ திட்டத்தில் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். ஜூலை 16, 1969 அன்று அமெரிக்காவின் கேப் கனவரல் தளத்திலிருந்து ஏவப்பட்ட இது மூன்று விண்வெளி வீரர்களைத் தாங்கிச் சென்றது. அவர்களில் இருவர் - நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினர். படத்தில் ஆல்ட்ரின் நிலவில் நடப்பது காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்