விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 7, 2011

{{{texttitle}}}

சி. என். கோபுரம், கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ள 1976 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட கோபுரம் ஆகும். 2010 இல், புர்ஜ் கலிஃபா என்ற துபாய் கோபுரம் கட்டி முடிக்கப்படும் வரையில், 34 ஆண்டுகளாக, இது உலகின் மிக உயரமான கோபுரமாக திகழ்ந்தது. 553.33 மீட்டர்கள் உயரமுடைய இந்தக் கோபுரத்தின் அழகிய இரவுத் தோற்றத்தைக் காட்டும் படம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்