விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 13, 2015

மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகை. 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் இச்செடியின் இலைகள் கொத்தாக இருக்கும். இதன் தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் பொடி இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.

படம்:சைமன் ஏ. யூக்ஸ்டர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்