விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 21, 2014
கிராபீன் கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுள் ஒன்று. (மற்றொன்று வைரம்) இது வலைப்பின்னல் போன்ற, அறுபக்க வடிவில் பிணைக்கப்பட்டுள்ள கரிம அணுக்களாலான, மெல்லிய தாளையொத்த பொருள். இதுவே முதலில் உருவாக்கப்பட்ட இருபரிமாணப் பொருள் எனலாம். கிராபீனின் தடிமன் ஓர் அணு அளவையொத்தது. படத்தில் கிராபீனின் வடிவமும் இணைப்பு முறையும் காட்டப்பட்டுள்ளது. படம்: அலெக்சாண்டர்AlUS |