விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 25, 2013
(விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 25, 2013 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பனித்தூவி என்பது மழை பெய்வது போல குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வகைகளில் உருவாவதைக் காணலாம். படத்தில் பனித்தூவி ஆய்வாளர் வில்சன் பென்ட்லி தொகுத்த பல வடிவங்கள் காட்டப்பட்டுள்ளது. படங்கள்: வில்சன் பென்ட்லி; மூலம்: NOAA |