விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 25, 2016
செவீயா பெருங்கோவிலில் உள்ள குறுக்குப் பகுதியின் கீழ்ப்பகுதி. கோதிக் கட்டிடக்கலையின்படி அமைந்த இக்கோயில் 1987 இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இங்கு கொலம்பசுவின் கல்லறை அமைந்துள்ளது. படம்: Diego Delso |