விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 31, 2014
பற்றவைத்தல் என்பது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை பல்வெறு வழிகளை பயன்படுத்தி ஒன்றிணைக்கும் செயலாகும். பற்றவைத்தல் வெப்பத்தின் மூலமோ அல்லது அழுத்ததின் மூலமோ உருக்கப்பட்டு செய்யப்படுகிறது. படத்தில் வாயு உலோக மின்தீபற்றவைப்பு முறை காட்டப்பட்டுள்ளது. படம்: சஃபெராடு |