விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 8, 2013
கொத்தமல்லி அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்த இது 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. படத்தில் அதன் பாகங்கள் விளக்கப்படமாகக் காட்டப்பட்டுள்ளன. படம்: முனைவர் ஓட்டோ வில்எம் தோமெ |