விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 24, 2013

{{{texttitle}}}

கந்தக டைஆக்சைடு என்பது SO2 என்ற வேதிவாய்பாடு கொண்ட ஒரு சேர்மம். இது நச்சுத்தன்மை வாய்ந்த மிகவும் அழுகிய நாற்றம் வீசக்கூடிய ஒரு வளிமம் ஆகும். புவியின் வளிமண்டலத்தில் பில்லியன் துகள்களின் கனஅளவில் ஒன்று (ppbv) என்ற அளவில் காணப்படுகிறது. இது ஆக்சிஜனேற்றம் அடைந்து அமில மழை பெய்யக் காரணமாகிறது. படத்தில் புவியினுள்ளிருந்து வெண்புகை போன்று வெளியேறும் கந்தக டைஆக்சைடின் படம் காட்டப்பட்டுள்ளது.

படம்: புரோக்கன் இன்குளோரி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்