விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 24, 2024

வியட்நாம் கிராமம் ஒன்றில் ஊதுபத்திக் கரைசலில் தோய்த்த பிறகு, ஊதுபத்திகள் உலர வைக்கப்படுகின்றன. ஊதுபத்தி பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும்.

படம்: Trantuanviet
தொகுப்பு · சிறப்புப் படங்கள்