விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 4, 2012

பட்டாம்பூச்சி

ஜெசபெல் மத்திய அளவு பீரிடே வகை பட்டாம்பூச்சி ஆகும். இவ்வகை தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் குறிப்பாக, இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது டேலியஸ் இனக் குடும்பத்தில் காணப்படும் ஒரு பொதுவான பட்டாம்பூச்சி ஆகும். கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் ஜெசபெல் பட்டாம்பூச்சி படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: அன்ரன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்