விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 5, 2014
1876-78 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தைப் பெரும் பஞ்சம் பீடித்தது. தாது வருடப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட இதில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். பஞ்சத்தின் போது பெங்களூரில் நிவாரண முகாமொன்றில் வாடும் மக்களை படத்தில் காணலாம். படம்: தி இல்லஸ்டிரேடட் லண்டன் நியூஸ் |