விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 6, 2013
தீயணைப்பான் என்பது சிறிய அளவிலான கட்டுப்படுத்தக்கூடிய தீப்பற்றலைத் தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி. இவ்வகை அணைப்பான்களில் வேதிவினை மூலம் உருவாகும் பொருள் தீயணைப்புக் காரணியாக பயன்படுகிறது. இதில் A என்பது திறப்பிதழ், B என்பது பாதுகாப்பு அமைப்பு, C என்பது இணைப்பி, D என்பது வெளியாக்கி, E என்பது CO2 வாயு, F என்பது CO2 திரவம், G என்பது உறிஞ்சி, H என்பது CO2 கலன் ஆகும். படம்: கார்ட்டா24 |