விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 1, 2017

{{{texttitle}}}

கோவில் மலையில் அமைந்துள்ள பாறைக் குவிமாடம். யெரூசலம் பழைய நகரில் அமைந்துள்ள இது யூதத் தேவாலயப் பகுதியாகவும், இசுலாமியர்களின் ஒரு புண்ணியத் தலமானவும் உள்ளது. உமையா கலீபகம் அப்ட் அல்-மலீகினால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டடம் பல தடவைகள் புதுப்பித்தலுக்கு உள்ளானது.

படம்: Ralf Roletschek
தொகுப்பு · சிறப்புப் படங்கள்