விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 19, 2017

{{{texttitle}}}

புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான பெட்ரா. இது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர் ஆகும். பாறை வெட்டு கட்டடக்கலை, நீர்க்குழாய் முறைகளால் அது புகழ்பெற்றது.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்