விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 22, 2009

{{{texttitle}}}

நவீன நடனம் என்பது 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்குலகில் விருத்தி செய்யப்பட்ட நடனப்பாணி ஆகும். மேற்குநாட்டு செவ்வியல் நடனத்துக்கு (Ballet) எதிர் வடிவமாக இது தோன்றியது. செவ்வியல் நடனத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள் மிகுந்த நுணுக்கங்கள், அணிகலன்கள், காலணிகள் ஆகியவற்றை விலக்கி, படைப்பாறல் மிக்க தனி மனித வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்து இந்நடனம் வளர்ந்தது. படத்தில் நவீன நடனமாடும் கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்