விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 23, 2014
நுண்நோக்கி என்பது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியங்கள், வைரசுகள் போன்ற சிறிய கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியல் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். படத்தில் ஓர் ஒளியியல் நுண்ணோக்கி காட்டப்பட்டுள்ளது. படம்: Wolfg lehmann |