விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 26, 2017
ஆப்கானிஸ்தானின் கிழக்கு, தெற்கு பகுதிகளிலும், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைபுற மாகாணம், பலூச்சிஸ்தான், நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் வசிக்கும் பஷ்தூன் இன சிறார்கள். இவர்கள் கட்டடம் அற்ற பாடசாலையில் கல்வி கற்கின்றனர். படம்: John Severns |