விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 5, 2014

{{{texttitle}}}

சூரியனை ஒத்த - 'சூரியப் போலிகள்' - எனும் ஒரு கருதுகோள் இன்றைக்கு உள்ள சூரியனின் கடந்த காலம் அல்லது வருங்கால நிலைகளைப் பற்றி அறியப் பயன்படுவதாகும். சூரியன் அதன் இளமைக் காலத்தில் இப்போது சுற்றுவதை விடவும் 10 மடங்கு அதிவேகமாகவும் X கதிர்கள், புறஊதாக் கதிர்கள் ஆகியவற்றை இப்போது உமிழ்வதை விட பன்னூறு மடங்கு அதிகமாகவும் உமிழ்ந்தது.

படம்: IAU/E. Guinan பதிவேற்றம்: ஸ்டாஸ் 1995
தொகுப்பு · சிறப்புப் படங்கள்