விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 5, 2017
சாமுராய் எனப்படுபவர் ஜப்பானில் தொழில் மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் இருந்து வந்த ஒரு வகுப்பினரைக் குறிக்கும். இவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றாகும். படம்: Britannica |