விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 7, 2016
உலங்கு வானூர்தி வானூர்தி வகைகளில் ஒன்று. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பு விசையைப் பெறுகிறது. போக்குவரத்துக்கும், போரிலும் உலங்கு வானூர்திகள் பயன்படுகின்றன. படத்தில் பிரித்தானிய வான்படையின் சினூக் ரக வானூர்தி ஒன்று தாக்குதலில் ஈடுபடுவதைக் காணலாம். படம்: கார்ப்பரல் லீ கொடார்டு |