விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 13, 2013

{{{texttitle}}}

ஆந்தை இரவில் திரியும் 174 வகை பறவையினங்களுள் ஒன்று. ஆந்தைகள் அவற்றின் தலைகளை 270o வரை திருப்பவல்லவை. இவை தூரப்பார்வை கொண்டவை. இருப்பினும் குறைவான வெளிச்சத்திலும் இவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். பல கலாச்சாரங்களில் ஆந்தைகளின் அலறல் கெட்ட சகுணமாகக் கருதப்படுகின்றது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்