விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 11, 2012

{{{texttitle}}}

உலகின் பல நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளர் முறை நடைமுறையில் உள்ளது. இதற்கு எதிராகப் பல நாடுகளில் சட்டமியற்றப்பட்டிருந்தாலும் இதனை ஒழிக்க முடியவில்லை. இடது புறம் உள்ள படம் 1908ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தில் எடுக்கப்பட்டது. அங்குள்ள நூற்பாலை ஒன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஒரு சிறுமி நூற்பு எந்திரங்களுக்கு இடையில் நிற்கிறாள்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்