விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 17, 2007

[[Image:|px|{{{texttitle}}}]]

Expression error: Unexpected >= operator. படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் என்பது, அடிமன வெளிப்பாட்டுவாத ஓவியரான ரேனே மார்கிரிட்டால் வரையப்பட்ட இதில் எழுதப்பட்டுள்ள இது சுங்கான் அல்ல (Ceci n'est pas une pipe) எனும் தொடருக்காகப் பெயர் பெற்றது. இது ஒரு முரண்பாடு போலத் தோன்றினாலும் இது "சுங்கானின் வெறும் ஓவியமே" என்று அவர் இதற்கு விளக்கம் கூறினார். இப்பொழுது, லாஸ் ஏஞ்சலிசில் உள்ள கவுண்டி ஓவிய அருங்காட்சியகத்தில் இது வைக்கப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்