விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 22, 2017

{{{texttitle}}}

தகைவிலான் பறவைகளில் அதிகம் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இதைத் தரையில்லாக் குருவி என்றும் கூறுவர். மிக அரிதாகவே தரையிறங்கும் இப்பறவை, சளைக்காமல் பறந்து கொண்டும் உயர்மின் கம்பிவடங்களில் கூடுவதுமாகவும் இருப்பதால் இதற்கு இப்பெயர் பொருந்தும்.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்