விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 23, 2016
ஐரோப்பிய மயில் ஐரோப்பாவிலும் மிதமாக ஆசியாவிலும் குறிப்பாக யப்பானிலும் காணப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சியாகும். இது தன் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் தன்மை கொண்டதுடன், அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாகவும் உள்ளது. Charlesjsharp |