விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 4, 2015

{{{texttitle}}}

காலணி காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகுக்காகவும் காலில் காலணி அணிவர். கட்சிப்படுத்தப்பட்டுள்ள காலணி சேன்டில் வகையினைச் சேர்ந்த அளவு 10 உடைய ஒரு காலணி ஆகும்.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்