விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 9, 2014

{{{texttitle}}}

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு தரையுளவியே கியூரியாசிட்டி (Curiosity rover) ஆகும். தானுந்து அளவான இதன் பணிகளாவன, செவ்வாயின் காலநிலையையும் புவியியலையும் ஆராய்ந்து அது மனிதர் வாழ ஏற்ற இடமா என்று ஆய்வு செய்தல் ஆகும். படத்தில் கியூரியாசிட்டி எடுத்துக்கொண்ட ஒரு தாமி (selfie) காட்டப்பட்டுள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்